பட்டாசு குடோன் வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு - ஆட்சியர் அதிரடி ஆய்வு

x

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி., ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்