Breaking : மகளிர் தினத்தில் `திமுக' பெயரை குறிப்பிட்டு...விஜய் நேரடி அட்டாக்
உலக மகளிர் தினம் - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து/உலக மகளிர் தினத்தை ஒட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து/திமுகவை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவோம் - த.வெ.க தலைவர் விஜய்/நாம் அனைவரும் இணைந்து தேர்ந்தெடுத்த திமுக நம்மை ஏமாற்றிவிட்டது - த.வெ.க தலைவர் விஜய்/மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுகவை நாம் அனைவரும் இணைந்து வெளியேற்றுவோம் - த.வெ.க தலைவர் விஜய்
Next Story
