விஜய் வரவுள்ளதால் கோவை விமான நிலையத்தில் போலீசார் குவிப்பு
ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு விஜய் வரவுள்ளதால், கோவை விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.