CM Vijay Pudukottai Visit | CM-ஐ சந்திக்க வந்த தவெக கூட்டணி வேட்பாளர் சிறைபிடிப்பு
CM Vijay Pudukottai Visit | CM-ஐ சந்திக்க வந்த தவெக கூட்டணி வேட்பாளர் சிறைபிடிப்பு
#tvkalliance #cmvijay #pudukottai
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களை தனியாருக்கு முறைகேடாக பட்டா போட்டு வழங்கப்படுவதாக ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் மீது புகார் அளிக்கச் சென்ற தவெக கூட்டணி வேட்பாளரும், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான கே.எம். ஷரீஃப் கூட்ட அரங்கில் பூட்டி சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி இருந்தும், அதிகாரிகள் தங்களின் ஊழலை மறைப்பதற்காகத் தம்மைச் சிறைபிடித்ததாகச் சாடியுள்ள ஷரீஃப், இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும், முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆட்சியர் மீதான முறைகேடுகளை ஆதாரத்துடன் தெரிவிக்கவுள்ளதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
