சாலையில் சென்றோருக்கு மரணபயம் காட்டிய இளைஞர் போலீசார் செய்த தரமான சம்பவம் லைக்ஸ் மோகம் பதைபதைக்கும் வீடியோ

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இன்ஸ்டா லைக்ஸ்க்காக, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com