திருச்சி சிவா சர்ச்சை பேச்சு - கொந்தளித்த ஈபிஎஸ்- ஆவேச அறிக்கை
திருச்சி சிவா சர்ச்சை பேச்சு - ஈபிஎஸ் கண்டனம் /காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்
திருச்சி சிவா பேசியது கண்டனத்திற்குரியது - ஈபிஎஸ்/காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்து புகழ்ந்தார் என்பது
எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? - ஈபிஎஸ்/பெருந்தலைவர் காமராஜர் பற்றி முதல்வர் ஸ்டாலினும், திமுகவும்
பேசுவதெல்லாம் நகைமுரண் - ஈபிஎஸ்/பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், சர்ச்சையை ஆரம்பித்தது யார்? - ஈபிஎஸ்/சமூக ஊடகங்கள் முழுக்க காமராஜர் குறித்த அவதூறுகளை
அள்ளி வீசிக்கொண்டிருப்பது திமுகவினர் தானே - ஈபிஎஸ்/காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி
சித்திரங்களை யாரும் மறந்துவிடவில்லை - ஈபிஎஸ்
Next Story
