Trichy | Rain | மழையால் ஏற்பட்ட சோகம்.. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்!

x

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மழையால் இடிந்த வீட்டை பார்வையிட்டு நிதியுதவி வழங்கியுள்ளார். கீழக்குறிச்சியில் உள்ள அம்பலக்காரத் தெருவில் கனமழையால் இடிந்திருந்த தன்ராஜ் என்பவரின் வீட்டை பார்வையிட்ட அவர், ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். மேலும் அரசு அலுவலர்களிடம் விரைந்து வீட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்