Trichy | Old Lady | "கொளுத்தீடுவேன் பார்த்துக்கோ..." - கையில் கத்தியுடன் மிரட்டிய பாட்டி

Trichy | Old Lady | "கொளுத்தீடுவேன் பார்த்துக்கோ..." - கையில் கத்தியுடன் மிரட்டிய பாட்டி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேட்டுக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுமாறு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, கடையை கொளுத்திவிடுவேன் என மூதாட்டி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com