Train Ticket Booking | "அடுத்த 1 மணிநேரத்திற்கு இயங்காது" - IRCTC திடீர் அறிவிப்பு
"ஐஆர்சிடிசி இணையதளம் அடுத்த 1 மணிநேரத்திற்கு இயங்காது"தட்கல் டிக்கெட் முன்பதிவால் முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்அடுத்த 1 மணி நேரத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது - ஐஆர்சிடிசிதீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிப்புஏராளமானோர் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால் சர்வர் முடங்கியதுஅடுத்த 1 மணி நேரத்திற்கு இணைய சேவை பெற முடியாது என IRCTC அறிவிப்பு
Next Story
