பணி முடிந்து போகும் போது நேர்ந்த துயரம் 2 பேரும் சம்பவ இடத்திலேயே.. ஓசூரில் பரபரப்பு

x

ஒசூர் அருகே வரகானப்பள்ளியில் இருசக்கர வாகனம் சாலையோர கம்பத்தில் மோதி விபத்தானதில், ஹெல்மெட் அணிந்தும் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சரண், தினேஷ் ஆகியோர் பணி முடித்து வீடு திரும்பிய போது விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் சரண் சம்பவ இடத்திலேயே பலியானார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தினேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்