கோயில் திருவிழாவையொட்டி பாரம்பரிய எருதாட்ட விழா
ஓசூர் அருகே உள்ள டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் தர்மராஜா கோயில் திருவிழாவை ஒட்டி பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் கூட்டத்தின் நடுவே அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கியதை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்..
Next Story
