Tourists | நீலக்குறிஞ்சி பூக்களை காண குவியும் டூரிஸ்ட் - வனத்துறை கொடுத்த வார்னிங்
Tourists | நீலக்குறிஞ்சி பூக்களை காண குவியும் டூரிஸ்ட் - வனத்துறை கொடுத்த வார்னிங்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி.. காண குவியும் டூரிஸ்ட் - வனத்துறை கொடுத்த வார்னிங்
நீலகிரி மாவட்டம் கூடலூர் மலை பகுதியில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்குகின்றன... இதனிடையே, குறிஞ்சி பூக்களை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது