Kodaikanal Flower Show | கொடைக்கானல் அழகில் சொக்கிப்போய் ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் அழகில் சொக்கிப்போய் ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

Kodaikanal Flower Show | கொடைக்கானல் அழகில் சொக்கிப்போய் ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

#kodaikanal #flowergarden #tourist

கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் பிரையன்ட் பூங்காவில், மே மாதத்தில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதற்காக நடப்பட்ட பூக்கள் தற்போது பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com