Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16.07.2025) | 11 PM Headlines | Thanthi TV

x

சர்வதேச விண்வெளி மையம் சென்று திரும்பிய குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவு-க்கு மத்திய அமைச்சரவை பாராட்டு...

ககன்யான், சொந்த விண்வெளி ஆய்வு நிலையம் என இந்தியாவின் லட்சியத்தை நோக்கிய ஒரு முக்கிய படி என பெருமிதம்...

ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான சட்டத்தை கொண்டுவர வேண்டும்...

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம்...

பாஜக ஆளும் மாநிலங்களில், வங்க மொழி பேசும் புலம்பெயர்ந்தோர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டி கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி...

பல்லாயிரக்கணக்கானோருடன் முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜியும் பங்கேற்பு...

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியா மீது 2ம் நிலை நடவடிக்கை...

நாட்டோ நாடுகளின் கூட்டமைப்பு எச்சரிக்கை...

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

பள்ளி மாணவர்கள் உடல் பருமனால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாக C.B.S.E. கவலை...

அனைத்து பள்ளிகளிலும் உடல்நலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்...

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பட்டப்பகலில் திமுக மாணவரணி அமைப்பாளரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்....

திமுக நிர்வாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு...

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகார்...

சிறுமி கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி...


Next Story

மேலும் செய்திகள்