திடீர் சறுக்கலில் தங்கம் விலை | Today Gold Rate | Thanthitv

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 53 ஆயிரத்து 640

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 10 ரூபாய் குறைந்து, 6 ஆயிரத்து 705 ரூபாயாக உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com