#JUSTIN : "அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம்.." - குவியும் பெற்றோர்... அட்மிஷனில் சாதனை..!

x
  • அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்
  • தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தொட்டது
  • மார்ச் 1ம் தேதி ஆரம்பித்த அட்மிஷன், 32 நாட்களில் 3 லட்சத்தை எட்டியது
  • அரசுப் பள்ளிகளை தேடி வரும் பெற்றோரால், மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
  • அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர்
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16,750 குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்