#JUSTIN : தமிழ் பல்கலை. வளாகத்தில் போலீஸ் குவிப்பு... உடைக்கப்பட்ட அறை... தஞ்சையில் பரபரப்பு
தஞ்சை தமிழ் பல்கலை.யில் போலீஸ் குவிப்பு/தஞ்சை தமிழ் பல்கலை.யில் பொறுப்பு துணைவேந்தர் சங்கர் மற்றும் பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் இடையே கருத்து வேறுபாடு/இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி, ஒருவரையொருவர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு/புதிய பதிவாளராக துணைவேந்தர் சங்கரால் அறிவிக்கப்பட்ட வெற்றிச்செல்வன் பதவியேற்க உள்ள நிலையில் பதிவாளர் அறை பூட்டப்பட்டுள்ளது/பழைய பதிவாளர் தியாகராஜன், அறைக்கு வெளியே காத்திருப்பு/துணைவேந்தர் அறையில் புதிய பதிவாளராக பொறுப்பேற்க கூடிய வெற்றிச்செல்வன் உள்ளார்/அசம்பாவிதங்களை தவிர்க்க வல்லம் டிஎஸ்பி அன்பரசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Next Story
