TN Rain | Nilgiris | திரும்பும் இடமெல்லாம் மண்சரிவு.. தலைகீழான நீலகிரி
திரும்பும் இடமெல்லாம் மண்சரிவு.. தலைகீழான நீலகிரி
திரும்பும் இடமெல்லாம் மண்சரிவு.. தலைகீழான நீலகிரி #tnrain #rain #heavyrain #landslide #thanthitv குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 10 இடங்களில் மண்சரிவு நீலகிரியில் கனமழையால் குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
