கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முன்வருவதை, முதலமைச்சர் பழனிசாமி சட்ட போராட்டத்தின் மூலமாக போராடி வெற்றி பெறுவார் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.