சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.