தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் - மறைந்த உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல்

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் - மறைந்த உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல்
Published on

தமிழக சட்டப்பேரவை தொடங்கியதும், இருக்கைக்கு வந்த சபாநாயகர் தனபால், மறைந்த உறுப்பினர்கள் சந்திரன், கே.பி.பி சாமி, காத்தவராயன் மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் பேராசியர் க. அன்பழகன் ஆகியோரின் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com