போலீசார் நேர்மையுடன் பணியாற்றினால், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. - டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பணிநிறைவு உபசார விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.