Tiruvannamalai Temple | ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீபம்.. நிறைவு நாளில் விண்ணை பிளந்த கோஷங்கள்..
ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீபம்.. நிறைவு நாளில் விண்ணை பிளந்த கோஷங்கள்..
11ஆம் நாள் தீபத்துடன் நிறைவடைந்த கார்த்திகை தீப நிகழ்வு. திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் 11ஆம் நாள் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனை திரளான பக்தர்கள் தரிசித்தனர். நடப்பாண்டுக்கான தீபம் ஏற்றும் நிகழ்வு, இத்துடன் நிறைவடைந்தது.
Next Story
