Fraud | தி.மலையில் சிக்கியது `சதுரங்க வேட்டை’ கும்பல்

தி.மலையில் சிக்கியது `சதுரங்க வேட்டை’ கும்பல்

Fraud | தி.மலையில் சிக்கியது `சதுரங்க வேட்டை’ கும்பல்

#fraud #thiruvannamalai #thanthitv

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில், பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் வியாபாரம் செய்வதாக கூறி மோசடி செய்த 10 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com