Tiruvannamalai | அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம் - பக்தியுடன் முத்துமாரியம்மனை வேண்டிய பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் ஆண்டாள் அலங்காரத்திலும், உற்சவர் அம்மன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அலங்காரத்திலும் எழுந்தருளினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர்.
Next Story
