ராணுவ பயிற்சி பள்ளியில் மாணவர்கள் அணிவகுப்பு - ஹெலிகாப்டர் சாகசங்கள் அரங்கேற்றம்

திருப்பூர் மாவட்டம் அமராவதியில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணுவ பயிற்சி பள்ளியில் மாணவர்கள் அணிவகுப்பு - ஹெலிகாப்டர் சாகசங்கள் அரங்கேற்றம்
Published on

திருப்பூர் மாவட்டம் அமராவதியில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிப் படிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் அணிவகுப்புகளும் இடம் பெற்றன. இதில் புகையை பொழிந்தவாறு சென்ற ஹெலிகாப்டர்களின் சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து இந்திய விமானப்படையில் பணியாற்றுவது குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறின.

X

Thanthi TV
www.thanthitv.com