தனியார் வங்கியில் போலி நகைகள் ஏலம் என புகார் - போலீசார் தீவிர விசாரணை

திருப்பத்தூரில் தனியார் வங்கியில், ஏலம் எடுக்கப்பட்ட நகைகள் போலியானவை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com