தூக்கு கயிறுடன் பெண்கள் நூதன போராட்டம்

x

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கழுத்தில் தூக்கு கயிறை மாட்டி கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பெண்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். நூறு நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பெண்கள் சிலர் நூதன முறையில் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்