திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் - அறிவிக்கப்பட்ட நேரம்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மாதம் 7ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜூலை 7ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை கும்பாபிஷேகத்திற்கான நேரம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்