திண்டிவனம் - மரக்காணம் 4 வழி சாலை விரிவாக்க பணிகள் நிறைவு
296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்ற திண்டிவனம் - மரக்காணம் சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி செல்லக்கூடிய இருவழி சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டன. தற்போது சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Next Story
