உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய திமுக எம்பி கனிமொழி

ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடியை பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் வீட்டிற்கு நேரில் சென்று திமுக எம்பி கனிமொழி ஆறுதல் கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடியை பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் வீட்டிற்கு நேரில் சென்று திமுக எம்பி கனிமொழி ஆறுதல் கூறினார். சுப்ரமணியன் குடும்பத்திற்கு, 2 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com