Thoothukudi | உற்சாகத்தின் உச்சத்தில் மீனவர்கள்.. ஒரே நேரத்தில் கும்பலாக இறங்கிய விசைப்படகுகள்
Thoothukudi | Fishermen in high spirits.. Fleet of mechanised boats sets out together at the same time
உற்சாகத்தின் உச்சத்தில் மீனவர்கள்.. ஒரே நேரத்தில் கும்பலாக இறங்கிய விசைப்படகுகள்
மீன்பிடித் தடைக்காலம் முடிவு...கடலுக்கு புறப்பட்ட மீனவர்கள்... மீன் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்பட்டிருந்த 61 நாள் தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குப் புறப்பட்டன. டீசல் விலை உயர்வால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் உற்சாகமாக புறப்பட்டனர்
