"கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது இதை செய்யவே கூடாது" - அதிரடி உத்தரவு
சித்திரை திருவிழா - அதிக விசை கொண்ட நீருந்துகளுக்கு தடை/மதுரை சித்திரை திருவிழாவில் அதிக விசை கொண்ட நீருந்துகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை/கோவில் நிர்வாகம் உத்தரவு/விரத ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய குழாய் பொருத்தி தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டுகோள் /வேதிப்பொருட்கள் எதுவும் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டும் பயன்படுத்தவும் கோரிக்கை
Next Story
