Madurai | CM Vijay | TVK | நாளை CM விஜய் இறங்கும் இடம் இதுதான்.. அடியோடு மாறும் மதுரை
நாளை CM விஜய் இறங்கும் இடம் இதுதான்.. அடியோடு மாறும் மதுரை
Madurai | CM Vijay | TVK | நாளை CM விஜய் இறங்கும் இடம் இதுதான்.. அடியோடு மாறும் மதுரை
#madurai #cmvijay #tvk #thanthitv
மதுரையில் நாளை தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் விஜய் செல்ல உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது... இது குறித்து மதுரையில் இருந்து செய்தியாளர் ஜான் கிறிஸ்டோபர் இணைந்துள்ளார்... அவரிடம் கேட்கலாம்....