"இதெல்லாம் ரொம்ப தப்பான விஷயம்" - "உள்ளாடையிலிருந்து எப்படி பிட் எடுத்து எழுதுவாங்க.."
"இதெல்லாம் ரொம்ப தப்பான விஷயம்" - "உள்ளாடையிலிருந்து எப்படி பிட் எடுத்து எழுதுவாங்க.. தேவையில்லாத வேலை.." - நீட் தேர்வில் கடும் கெடுபிடி - மக்கள் கண்டனம்
நீட் தேர்வு எழுதிய மாணவிகளின் பட்டன், தாலி, மூக்குத்தி அகற்றப்பட்டு கடும் கெடுபிடிகள் காட்டப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Next Story
