திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா - அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் பரவசம்

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கோயில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் இந்த தீமிதி திருவிழாவில்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்