Thiruvannamalai Deepam | தி.மலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா இனிதே நிறைவு
தி.மலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா இனிதே நிறைவு
Thiruvannamalai Deepam | தி.மலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா இனிதே நிறைவு #thiruvannamalai #thiruvannamalaideepam #thanthitv சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. கடந்த 12-ஆம் தேதி துர்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கிய விழாவில், 15-ஆம் தேதி தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சண்டிகேஸ்வரர் மாட வீதிகளில் பவனி வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
