Thiruvannamalai | தி.மலை கிரிவலப்பாதையில் திடீர் பரபரப்பு - அதிர்ச்சி வீடியோ
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த போலி சாமியார் விரட்டியடிப்பு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பெண்களை இழிவாக பேசியும், ஆளில்லாத வீடுகளுக்குள் புகுந்து குழந்தைகளை மிரட்டியும் வந்த போலி சாமியார் அடித்து விரட்டப்பட்டார். போலி சாமியார்களை கண்டறிந்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story
