#JUSTIN : கனிவள கொள்ளை... சமூக ஆர்வலர் கொலை..! சிக்கிய Ex கவுன்சிலர்... ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு

x

சமூக ஆர்வலர் கொலை வழக்கு - ஆயுள் தண்டனை ரத்து/கோப்புக்காட்சி/கடந்த 2012ல், திருவண்ணாமலையில் கனிமவள கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கு/அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து - 8 பேரும் விடுதலை/சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ​மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு/வழக்கில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளதாகவும், குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை - நீதிபதிகள்


Next Story

மேலும் செய்திகள்