தி.மலை கோயில் ஊழியருக்கு பாலியல் தொல்லை வெளியான பரபரப்பு ஆடியோ..
அண்ணாமலையார் கோயில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக வெளியான ஆடியோ மற்றும் புகாரில் கோவில் ஊழியர் சதீஷ் என்பவர் தற்காலிக பணியினை நீக்கம் செய்து அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரணிதரன் உத்தரவு
Next Story
