Thiruvannamalai | "தி.மலை கார்த்திகை தீபம் அன்னதானம் வழங்க அனுமதி கட்டாயம்"
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி கட்டாயம்
என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது...
அனுமதி இன்றி அன்னதானம் வழங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
Next Story
