திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உத்ராயண பிரமோற்சவ கொடியேற்ற விழா விமர்சையாக நடந்தது.