Thiruvannamalai | Bobby Simha | 14 கி.மீ. கிரிவலம் - அண்ணாமலையார் கோவிலில் பாபி சிம்ஹா சாமி தரிசனம்

x

Thiruvannamalai | Bobby Simha | 14 கி.மீ. கிரிவலம் - அண்ணாமலையார் கோவிலில் நடிகர் பாபி சிம்ஹா சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா, சாமி தரிசனம் செய்தார். அப்போது சிவாச்சாரியார்கள் அவருக்கு மாலைகள் அணிவித்து பிரசாதங்களை வழங்கினர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக கருப்பு உடை அணிந்து சுமார் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில், பாபி சிம்ஹா கிரிவலம் மேற்கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்