Thiruttani Murugan temple | முருகனை காண காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்..நிரம்பி வழியும் திருத்தணி
ஆடி பரணி - திருத்தணி முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி பரணி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.ஆடிக்கிருத்திகை 2ம் நாளையொட்டி அதிகாலையில் மூலவருக்கு தங்க வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது . தொடர்ந்து காவடிகளுடன் மலைக் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருக பெருமானுக்கு காவடிகளை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
