Thiruttani | Attack | பெண் மீது மோதிய பைக்.. தட்டிக்கேட்ட இளைஞரை விரட்டி விரட்டி அடித்த இளைஞர்கள்
Thiruttani | Attack | பெண் மீது மோதிய பைக்.. தட்டிக்கேட்ட இளைஞரை விரட்டி விரட்டி அடித்த இளைஞர்கள்
பெண் மீது மோதிய பைக்.. தட்டிக்கேட்ட இளைஞரை விரட்டி விரட்டி அடித்த இளைஞர்கள்
பெண் மீது பைக் மோதியதை தட்டிக்கேட்ட இளைஞர் மீது தாக்குதல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், நடந்து சென்ற பெண் மீது இருசக்கர வாகனத்தில் மோதிய இளைஞர்களை தட்டிக்கேட்ட நபரை, 3 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது