திருப்பரங்குன்றம் விவகாரம்.. கமல் போட்ட ட்வீட்
மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது என்றும் அன்பே சிவம், அறிவே பலம் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Next Story
