Thirupathur Accident Cctv | தோழிகளுடன் சென்ற பள்ளி மாணவி தலை நசுங்கி கொடூர மரணம்
Thirupathur Accident Cctv | தோழிகளுடன் சென்ற பள்ளி மாணவி தலை நசுங்கி கொடூர மரணம்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சியை பார்ப்போம்....
Next Story