திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டில் அமர்ந்து அசைவ சாப்பாடு - சர்ச்சை

x

திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டில் அமர்ந்து அசைவ சாப்பாடு - சர்ச்சை

  • திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டில் அமர்ந்து, இஸ்லாமியர்கள் அசைவ சாப்பாடு சாப்பிடும் புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மலை மீது ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு சமூக நல்லிணக்கத்திற்காக சமபந்தி விருந்து நடத்தப் போவதாக தகவல் வெளியானது.
  • இதைத்தொடர்ந்து,அங்கு அசைவம் சாப்பிடக்கூடாது என போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், இஸ்லாமியர்கள் கடுமையான சோதனைக்குப் பிறகு தொழுகைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
  • இந்த நிலையில்,சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு செல்லக்கூடிய பாதையில் அமர்ந்து, இஸ்லாமிய நிர்வாகிகள் மூன்று பேர் அசைவ சாப்பிடும் வீடியோ, பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்