Thiruparankundram Temple | நீதிபதி ஆய்வின் போது திருப்பரங்குன்றம் மலையில் நடந்த பரபரப்பு சம்பவம்

x

திருப்பரங்குன்றம் மலையில் பறந்த டிரோன் - யூடியூபர் மீது வழக்கு/திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி ஆய்வின்போது டிரோன் கேமரா பறந்த விவகாரம்/யூடியூபர் மீது வழக்குப்பதிவு செய்து டிரோனை பறிமுதல் செய்த போலீசார்/மதுரை, பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த யூடியூபர் மணி என்பவரின் டிரோன் பறிமுதல்/யூடியூபர் மணி மீது வழக்குப்பதிவு செய்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்