BREAKING || திருப்பரங்குன்றம் வழக்கில் திடீர் திருப்பம் - கோர்ட் கொடுத்த முக்கிய உத்தரவு

x

மதுரையில் இன்று போராட்டம் நடத்த அனுமதி திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக பழங்காந‌த்த‌த்தில் இந்து முன்னணி போராட்டம் நடத்த அனுமதி இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை அனுமதி வழங்கி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்